
ஸ்ரீகாந்த், சந்திரகுமார், அசோக்
ஸ்ரீரங்கம் கோவில், நான் எடுத்த போட்டோ

பழம், பக்தி பழம்.
ஸ்ரீரங்கத்தின் மாடவீதிகளில் மரஅலங்காரப் பொருட்களின் கடை, அதன் முதலாளி ரத்தினம்.

ஸ்ரீகாந்த் ரொம்ப அழகா இருக்கான் இந்த போட்டோல என்று கொஞசம் என் கைவண்ணத்தை காட்டியிருக்கிறேன்

மூங்கில் காடுகளே! இல்லை நெல் நாத்து.

ஜீவ்ஸ் அண்ணே! கவனிங்க நாங்களும் போட்டோகிராபர் ஆயிட்டோம்.

நானும் ஸ்ரீயும்

எவ்ளோ பெரிய வாயி.....
0 comments:
Post a Comment
இதுவரை விழுந்த கருத்துக்குத்துக்கள்