Thursday, October 22, 2009

பயணம் - பாபநாசம்

முண்டாசு கட்டியிருப்பது சாட்சாத் நானேதான், அருகில் நண்பன் ராஜாராம்
வெயில் தாளாமல் தலையில் முக்காடு போட்டிருப்பவர்கள் அனைவரும் வெளியூர்காரர்கள்


நண்பன் அசோக், அவன் மனைவி மற்றும் மகன் சஞ்செய்
மரப்பாலம், பானதீர்த்தம் செல்லும் வழி
தலையணை, நீச்சல் தெரியாத என்னை போன்ற வீரர்களின் சொர்க்கம் இந்த இடம், தலையணை



சஞ்சு


கேமிரா கோணம் ஏ ஃபார் ஏங்கில்


பானதீர்த்தம் அருவி


பானதீர்த்தம் அருவிகுளியல், மதுபாலா அக்கா சின்ன சின்ன ஆசைன்னு பாடுமே அந்த அருவிதான் இது


மறுபடியும் கேமிரா கோணம்


சோடியம் விளக்கு வெளிச்சத்தில் நான், ராஜாராம், அசோக்
தலையணை அருகிலிருந்து
கொஞ்சம் தூரத்திலிருந்து

9 comments:

கலகலப்ரியா said...

:D.. naan inga poirukkene.. fantastic photography..

நிகழ்காலத்தில்... said...

பாணதீர்த்த போட்டாவை பார்த்தால் அருவியில் குளிக்க ஆசை வருகிறது..

முரளிகுமார் பத்மநாபன் said...

கலகலப்ரியா, வாங்க ரொம்ப நாளைக்கு பிறகு நம்ம கடை பக்கம் வர்றீங்க இல்லையா?

முரளிகுமார் பத்மநாபன் said...

சிவா அண்ணே வாங்க வாங்க, குளிச்சிட்டா போச்சு ஒரு டிரிப் பிளான் போடுங்க கூட்டமா போயி கும்மியடிச்சிட்டு வரலாம்

திருப்பூர் மணி Tirupur mani said...

wonderful area, i had visit once...


The photo angles were...

too....


Nice..!

kcw said...

w g mapoo karthi KCW

முரளிகுமார் பத்மநாபன் said...

மாப்ள கார்த்தி....ஹா ஹா ஹா, யோவ் நீ எப்பையா வந்த? ஒரு போன் போட்டிருக்கலாம்ல்ல

கிருஷ்ண பிரபு said...

wonderful location...

Satty said...

3rd and 6th picture are super

Post a Comment

இதுவரை விழுந்த கருத்துக்குத்துக்கள்

Powered by Blogger.