வருடாவருடம் தஞ்சை மற்றும் கும்பகோணம், நவக்கிரகஸ்தலங்கள், பூம்புகார் இப்படி அதை சுற்றியுள்ள கோவில்களுக்கு செல்வது வழக்கம். கடந்த ஓரிரு வருடங்களில் சென்றபோது எடுத்த சில புகைப்படங்கள்
கோவிலின் இடது மூலையிலிருந்து கோவில் முழுவதையும் என் கேமிராவின் கண்களுக்குள் கொண்டுவந்துவிட வேண்டுமென்ற ஆவலில் எடுத்த புகைப்படம், என் ஆசையில் ஓரளவு பூர்த்தியும் ஆன படம்.
இதுவும் அதே கோணத்தில் எடுத்ததுதான், முந்தைய படத்தில் மரக்கிளையினூடே எடுத்திருப்பேன். ஒரு லைவ்லியாக இருக்கும் என்பதால். இதில் அதை தவிர்த்து எடுத்திருப்பேன்.
படத்தை கிளிக் செய்து பெரிதாகப் பாருங்கள். இப்படி ஒரு அரைமணி நேரமாவது அமைதியாக அமர்ந்திருப்பதில் கிடைக்கும் அமைதி. ஒரு சுகம்.

7 comments:
அருமை யான பதிவு
நல்வாழ்த்துகள்
நன்றி தியாவின் பேனா, யாரும் இந்த கடைக்கு வருவதேயில்லை....:-)
//முரளிகுமார் பத்மநாபன் said...
நன்றி தியாவின் பேனா, யாரும் இந்த கடைக்கு வருவதேயில்லை....:-)//
ச்சோ.... நாம எல்லாம் வருவோமுங்க.. படங்கள் அழகோ அழகு..! உங்க குடும்பமும் அழகு... முல்லைக்கொடியும் அழகு... (அது உங்க முல்லைக்கொடி அழகோ... நீங்க புடிச்ச கோணம் அழகோ... இல்ல நாம பார்க்கற விதம் அழகோ.. தெரியல.. :P)..
திரு.முரளி, உங்கள் புகைப்படங்களை இன்று தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதை/கவிதை சொல்கிறது..
நிரம்ப சந்தோஷம் அவற்றை பார்த்தவுடன்..நன்றி..
ச்சோ.... நாம எல்லாம் வருவோமுங்க.. படங்கள் அழகோ அழகு..! உங்க குடும்பமும் அழகு... முல்லைக்கொடியும் அழகு... (அது உங்க முல்லைக்கொடி அழகோ... நீங்க புடிச்ச கோணம் அழகோ... இல்ல நாம பார்க்கற விதம் அழகோ.. தெரியல.. :P)..
//
இதுக்கு அழறதா, சிரிக்கிறதான்னு ஒண்ணுமே புரியலை உலகத்துலே.......
சந்தோஷம்தாங்க......
திரு.முரளி, உங்கள் புகைப்படங்களை இன்று தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதை/கவிதை சொல்கிறது..
நிரம்ப சந்தோஷம் அவற்றை பார்த்தவுடன்..நன்றி..///
நன்றி நண்பரே, அடிக்கடி வந்துட்டு போங்க.... :-)
நானும் தஞ்சை காரன். பல முறை பெரிய கோயில் சென்று வந்தவன். புகை படங்கள் அருமை. Out of focus போடோ கூட ஏனோ நன்றாகவே உள்ளது (சினிமா மாதிரி)
Post a Comment
இதுவரை விழுந்த கருத்துக்குத்துக்கள்