Monday, December 21, 2009

சில புகைப்படங்கள்


ஒற்றை பனை, எப்போதுமே அழகுதான்




கூடவே ஒரு குட்டி பனையும்


சாலையோர புளியமரம்



 நானேதான்



 நண்பர் பெரியசாமி



தனித்திருப்பதின் அழகு




புளியந்தளிர்



ஏதோ ஒரு காட்டுச்செடி




ஒரு போர்ட்ரெய்ட்


என் கோணம்




வானம் உனக்கொரு போதி மரம்




சில நேரங்களில் வருமையின் நிறம் கருப்பு

15 comments:

Perry said...

thirupam, pulianthalir, portrait, vaanam oru bothi maram, varumaiyin niram stills are good.

பூங்குன்றன்.வே said...

எல்லா புகைப்படங்களும் அழகு என்றாலும் ஏதோ புளியந்தளிர்,ஒரு காட்டுச்செடி இரண்டும் கொள்ளை அழகு முரளி..

நாய்க்குட்டி மனசு said...

ஒற்றை பனை மரம் பார்த்ததும் "பூ" படம் நினைவு வந்திட்டுது. superb film
உங்களுக்கு இருப்பது கேமரா கண்கள்.

கலகலப்ரியா said...

amazing...! simply superb murali..! keep it up..!

ரசிக்கும் சீமாட்டி said...

kaatuchedi photo super!!!

varumayin niram karuppu photo nalla irukku backgroundayum b/w panniruntha class photova irunthurukkum nanba!!!

Priya said...

wow...Excellent photography !!!

கனிமொழி said...

Superbbb

keep going....

Mohan Kumar said...

தங்கள் புகை படங்களை இந்த வருட சிறந்தவை பட்டியலில் குறிப்பிட்டுளேன். பாருங்கள் முரளி

பிரியமுடன்...வசந்த் said...

ரொம்ப அழகா எடுத்துருக்கீங்க முரளி பார்க்க பார்க்க ஊருக்கு போகணும்ன்னுற ஆசை இன்னும் கூடுது....!

kannaki said...

அடுத்த பாலுமகேந்திரா. உருவாகிவிட்டார். ஒளி ஓவியங்கள். ஒற்றைபனைமரமும்,வருமையின் நிறம் கருப்பும்.. ஆனால் அந்த வருமையின் நிறம் கருப்புக்குக்குப்பதில் வேறு கொடுங்கள். ஏதேதோ சொல்கிறது அந்தப்படம். அழகு.முரளி.

க.பாலாசி said...

இந்த கடைசிப்படம் ரியலி க்ரேட் நண்பா...கமெண்ட்டும்...

சி. கருணாகரசு said...

படங்கள் ரசிக்கும்படி மிக அழகாய் இருந்தது .... பாராட்டுக்கள்..... பொங்கல் வாழ்த்துக்கள்.

பலா பட்டறை said...

அட நிறைய விஷயங்களில் நீங்களும் நானும் ஒத்துப்போகிறோம்..::)) நான் எடுத்த புகைபடங்களும் பார்க்கவும்.

http://palaapattarai.blogspot.com/2010/01/blog-post_16.html

பலா பட்டறை said...

முக்கியமாய் அந்த மரம் வளர்த்த பெரியவர் பற்றிய புகை பட பதிவு அருமை.. வாழ்த்துக்கள் முரளி.

கார்த்திக் said...

அந்த ஒத்த மரம் சாட் அருமை டவர் இல்லாம கிராப் பண்ணிபோட்டிருந்தீங்கன்ன இன்னும் நல்லாரிதிருக்கும்
பாட்டி செலட்டிவ் கலரிங்ல சும்மா மின்னுராங்க :-))

Post a Comment

இதுவரை விழுந்த கருத்துக்குத்துக்கள்

Powered by Blogger.