நான் முரளிகுமார் பத்மநாபன், இது என்னுடைய வலைப்பக்கம்.
குளத்தில் எறியும் எந்தக் கல்லும் தன்னால் ஆன ஒரு அதிர்வலையால் குளத்தை நிரப்புகிறது. பின், மூழ்கி ஆழத்தில் சென்று, தன்னால் உண்டாகிய அதிர்வுகளுக்கு சம்பந்தமின்றி அமைதியாய் உறங்குகின்றன. அப்படி என் மனக்குளத்தில் விழுந்த கற்களைப் பற்றியோ, அவை விழும்பொழுது ஏற்படுத்திய அதிர்வுகளையோ அல்லது மனதில் ஆழத்தில் உறங்கிக் கிடக்கும் அந்தக் கூழாங்கற்களின் குளுமையையோ உங்களோடு பகிர்ந்து கொள்ள, இதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இதில் குறிப்பிட்டுள்ள யாவும் என் சொந்தக்கருத்துக்களே, இதில் யாரையாவது மனம் புண்படும்படியேதும் எழுதியிருந்தால், மனப்பூர்வமாய் அதற்கு மன்னிப்பும் கேட்கிறேன்.
என் மின்னஞ்சல் முகவரி : murli03@gmail.com
என் தொடர்பு எண் : 98433 41223
nice
ReplyDeletenice ya............
ReplyDeletewhy no posts for 6 months?
ReplyDelete