Tuesday, February 16, 2010

சென்னை - கேணி சந்திப்பும், பரிசல்காரன் மற்றும் கேபிள் சங்கரின் புத்தகவெளியீடும்

1. கேணி சந்திப்பில் எழுத்தாளர் ஜெயமோகன், ஞாநி மற்றும் கேணி


2. திரைப்பட இயக்குனர் திரு.பாலுமகேந்திரா, ஜெ.மோ மற்றும் ஞாநி


3. கேணி சந்திப்பிற்கு திரண்டிருந்த கூட்டம்


4.பரிசல்காரன் மற்றும் கேபிள் சங்கரின் புத்தகங்கள் விற்பனைக்கு


5. பரிசல் ‘கிருஷ்ணகுமார்’

6. குறும்பட இயக்குனர், பதிவுலகின் ஒளி ஓவியர் ஆதிமூலகிருஷ்ணன், பதிவர் காவேரி கணேஷ், இளை(ய)மை பதிவர் கார்க்கி.
(பரிசல்காரன் மற்றும் கேபிள் சங்கரின் புத்தக வெளியீட்டு விழா இரண்டு ரெட் ஐ கேமிராவினால் படம்பிடிக்கப்பட்டது என்று சொன்னால் நம்புங்கப்பா. )

7. இங்கே சந்தித்துக்கொள்வோம் என்று திட்டமிட்டு சந்தித்த நண்பர் பலாபட்டறை ஷங்கர், வீடுதிரும்பல் மோகன்குமார் மற்றும் ரோமியோ இவர்களை இங்கே சந்தித்தாலும் ஷங்கருடன் மட்டுமே புகைப்படம் எடுத்துக்கொள்ள முடிந்தது. மற்ற இருவரோடும் புகைப்படமெடுத்துக்கொள்ள  முடியாதது மிகுந்த வருத்தமே.


  படத்தில் இடமிருந்து வலமாக திருப்பூர் பதிவர் சங்க வாழ்நாள் பொருளாளர் ஈரவெங்காயம் சாமிநாதன், பலாபட்டற ஷங்கர், நான், சுரேகா,  திருப்பூர் பதிவர் சங்க வாழ்நாள் தலைவர் வெயிலான்.
8. இனி என் கோணங்கள், சென்னை வெயில் தாங்க முடியாமல் தவித்தபோது நான் கண்ட காட்சி, மொட்டை வெயிலில் ஒரு பெண் எவ்வளவு நிதானம் அவளது செயலில். வண்ணதாசனின் தண்ணீர் பற்றிய கவிதை வரிகளை நியாபகப்படுத்திய பெண்ணும் வெயிலும். (என்ன கவிதை என்று தெரிந்துகொள்ள பிரியப்படுபவர்களுக்கு, கேளுங்கள் தனியாக சொல்கிறேன்)


9. பேரரசன் செந்திலின் ஒரு போர்ட்ரெய்ட்10. இந்த மாதிரி ஒரு மட்டமான ஆங்கிலில் என்னைதவிர யாரும் எடுக்க முடியாது என்று ஒவ்வொரு ஆல்பத்திலும் சொல்லிக்கொள்ளும் எனது கோணம்.


வழக்கம்போல படங்கள் இங்கே, செய்திகள் அங்கே (இன்னுமொரு முக்கிய செய்தி இன்னும் அங்கே எழுதவில்லை. :-))

Reactions:

10 comments:

 1. இப்படிப்பட்ட புகைப்படங்கள் நாங்கள் கலந்து கொள்ள முடியவில்லையே என்னும் ஏக்கத்தை கடுகளவு தீர்க்கிறது

  ReplyDelete
 2. //இந்த மாதிரி ஒரு மட்டமான ஆங்கிலில் என்னைதவிர யாரும் எடுக்க முடியாது என்று ஒவ்வொரு ஆல்பத்திலும் சொல்லிக்கொள்ளும் எனது கோணம்.//

  HAHAHA......

  ReplyDelete
 3. // பேரரசன் செந்திலின் ஒரு போர்ட்ரெய்ட் //

  பேரரசுவுக்கே சவால் விடும் என் மாப்பிள்ளை செந்திலை சில்லவுட்ங்கிற பேர்ல இருட்டடிப்பு செய்ததை வருத்ததுடன் கண்டித்துகொல்லிகிறேன் :-))

  பரிசல் படம் தூள் தல

  ReplyDelete
 4. இப்படிப்பட்ட புகைப்படங்கள் நாங்கள் கலந்து கொள்ள முடியவில்லையே என்னும் ஏக்கத்தை கடுகளவு தீர்க்கிறது///

  :-) ஒருவேளை என் படங்கள் அதை செய்திருந்தால் மிக்க மகிழ்ச்சி நண்பரே

  ReplyDelete
 5. //இந்த மாதிரி ஒரு மட்டமான ஆங்கிலில் என்னைதவிர யாரும் எடுக்க முடியாது என்று ஒவ்வொரு ஆல்பத்திலும் சொல்லிக்கொள்ளும் எனது கோணம்.//

  HAHAHA......///


  ஏம்மா, உனக்கு இந்த ஸ்மைலி இல்லாட்டி ்ஹா ஹா இதை தவிர வேற பின்னூட்டமே போடமுடியாதா? அடுத்தமுறையும் இந்த மாதிரி ஏதாவது பின்னூட்டம் வந்துச்சு, அப்புறம் நான் பொருப்பல்ல......

  ReplyDelete
 6. //பேரரசுவுக்கே சவால் விடும் என் மாப்பிள்ளை செந்திலை சில்லவுட்ங்கிற பேர்ல இருட்டடிப்பு செய்ததை வருத்ததுடன் கண்டித்துகொல்லிகிறேன் :-))///

  உண்மைய சொன்னா அதுல மாப்ள முகம் சரியா தெரியலை, மச்சி. சோ ஐ மேக் இட் லைக் இட் யார் ... :-))

  பரிசல் படம் தூள் தல///
  தலைவர் இயற்கையாவே அவ்ளோ அழகு, என்கையில் ஒண்ணும் இல்லை.

  ReplyDelete
 7. //
  //இந்த மாதிரி ஒரு மட்டமான ஆங்கிலில் என்னைதவிர யாரும் எடுக்க முடியாது என்று ஒவ்வொரு ஆல்பத்திலும் சொல்லிக்கொள்ளும் எனது கோணம்.//

  HAHAHA......///


  ஏம்மா, உனக்கு இந்த ஸ்மைலி இல்லாட்டி ்ஹா ஹா இதை தவிர வேற பின்னூட்டமே போடமுடியாதா? அடுத்தமுறையும் இந்த மாதிரி ஏதாவது பின்னூட்டம் வந்துச்சு, அப்புறம் நான் பொருப்பல்ல......
  //

  :-)
  நான் பேச ஆரம்பித்தால் நீங்க தாங்க மாட்டிங்க முரளி, பரவாயில்லையா...

  ReplyDelete
 8. படமும் தகவலும் பகிர்வும் நல்லாயிருக்கு.

  ReplyDelete
 9. அட இன்னிக்குத்தான் பார்க்கிறேன்..:)

  ReplyDelete
 10. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete

இதுவரை விழுந்த கருத்துக்குத்துக்கள்