ஆரம்பமே இப்பாத்தான்னு நினைப்போம்...
ஒரு இன்டர்நேஷனல் பாப் ஸ்டார்ஸ் ரேஞ்சுக்கு பசங்கள ஒரு ஸ்டில் எடுக்கலாம்ன்னு நினைச்சேன், ஆனா அப்படி வரலை, தப்பும் என்னோடதில்லை. எப்படிப் பார்த்தாலும் நம்ம பயபுள்ளைகளுக்கு அந்த லுக்கு வரதில்லையே.... :-)
தீபாவளியும் அதுவுமா கடலிலாவது குளிங்கடான்னா....... ஸ்டில்லு .. ம்ம்க்கும்
இந்த அலை என்னை கீழே தள்ளிவிட்டது...
முட்டிவரைக்கும் தண்ணியிருக்கும் தொட்டியிலேயே நம்ம நீச்சல் ரகளையா இருக்கும், இது கடல்ல வேற....
பாடி பெயிண்டிங் .......
நடுக்கடலில் ஒரு பயணம், இங்கல்லாம் நான் சிரிச்சமாதிரி பாவ்லாதான் காட்டிட்டு இருக்கேன்
மதுவோட போட்டோகிராபி
ஆறு அடி குழி தோண்டி அதுக்குள்ளே இருந்து எடுத்திருப்பானோ?
ரெண்டு இன்ச்சுக்கு அரிச்ச மண்ணு இது நம்ம போட்டோகிராபர் எப்படி எடுத்திருக்கார் பாருங்க?
கூடை மூடிய விளக்குகள், அழகு.
தெருவிளக்குதான்...
போட்டோவுக்கு போஸ் குடுக்குறேன்னு நினைக்காதிங்க, மட்டை... ஹி ஹி ஹி ஹி
4500 ரூபாய திண்ணே தீத்திருக்காங்க.... அவ்வவ்
சர்வம் பீரார்ப்பணம் ....
இன்சைட் அவுட் ஸ்டைலில் ஒரு ஸ்டில், செல்வா.
டோனா போலாவின் பேவாட்ச் பாயிண்டில்.......
ஹேப்பி பர்த்டே டா டேய்.........
நண்பேண்டா..........
நண்பேண்டா..........
நண்பேண்டா..........
ஒரு டிப்பிகல் இந்தியன் பேமிலி.... ஒரு பென்ச்சக்கூட எவ்வளவு சமமா பகிர்ந்திருக்காங்க பாருங்க......
கேசினோ ராயல் படகிற்கு முன்னால்..........
ம்ம்க்கும் இதுக்கு ஒண்ணும் கொறச்சலில்லை.....
பாராக்கிளைடிங்
மேலிருந்து கீழ்

























































