Saturday, June 26, 2010

உலக தமிழ் செம்மொழி மாநாடு - புகைப்படங்கள்

தோட்டாதரணியின் கைவண்ணம்



வெளியே பனையோலை பந்தல், உள்ளே இப்படியொரு அலங்காரம், அட்டகாசம்.

கையில் இருந்த கேமிராவின் உபயத்தால் பத்திரிக்கையாளன் என நினைத்து மேடையருகே வரை அனுமதிக்கப்பட்டேன், அப்போது எடுத்த படம். தப்பாட்டம்.

ரொம்பவும் எளிமையாக அனைவரோடும் சகஜமாக உரையாடிக்கொண்டிருந்த திரு.குமரி அனந்தன் அவர்கள், உடன் பேரரசன் செந்தில் (பயபுள்ள அப்படியே அரசியல்வாதி மாதிரியே இருக்கான்யா)


ஸ்பெஷல் தமிழ்


ஸ்பெஷல் தமிழ்

ஸ்பெஷல் தமிழ் :-)


கடையில் வாங்கினா ஒரு பிரியாணி ரூ.100/- இங்கே மாநாட்டில் விலையும் பாதி அளவும் பாதி.


இனியவை நாற்பதில் எனக்கு பிடித்த சில கிளிக்ஸ்.

 நல்லா இருக்குல்ல. :-)

வீரபாண்டிய கட்டபொம்மன்

வலைப்பதிவு ஒரு எளிய அறிமுகம்

ரவியும் செந்திலும், பயிரங்கத்தின் முன்பு

மிகவும் ஈடுபாட்டோடு கற்றுக்கொடுக்கும் கடலையூர் செல்வம்

தமிழ்மணம் காசி மற்றும் விக்கீபீடியா நண்பர்களுடன் செல்வம்


ஆஸ்திரேலியா தமிழ் மையத்திலிருந்து வந்திருந்த அந்த இருவர். மின்னஞ்சல் முகவரி கொடுத்து இந்த புகைப்படத்தை அனுப்ப சொல்லியிருக்கிறார்கள்.



தலைக்கு பக்கத்துல தல..... :-)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், மணி இப்போ மூணரை, இந்த வரிசையில் கடைசியில்



மின்னொளியில் ஒரு பிரம்மாண்டம்.


நிக்கிற சிலை ரூ.60,00,000/-


18 comments:

  1. படங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. படங்கள் அருமை முரளி,

    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அன்பின் முரளி

    ந்ல்வாழ்த்துகள் - நன்றி படங்கள் பகிர்வினிற்கு

    நட்புடன் சீனா

    ReplyDelete
  4. படங்கள் அனைத்தும் அருமை நண்பா...

    ஸ்பெசல் தமிழ் சொல்கிறது தமிழின் நிலைப்பாட்டை... :-)

    ReplyDelete
  5. கையில் இருந்த கேமிராவின் உபயத்தால் பத்திரிக்கையாளன் என நினைத்து மேடையருகே வரை அனுமதிக்கப்பட்டேன், அப்போது எடுத்த படம். தப்பாட்டம்.//
    முடிஞ்சா ஒரு பேட்டி எடுத்து பதிவு பண்ணி இருக்கலாமே?
    காமெரா இருந்த போதுமா? ID வேண்டாமா?

    ReplyDelete
  6. ஆஹா... உள்ள போயிட்டு வந்த மாதிரி இருக்கு...
    நன்றி முரளி..

    ReplyDelete
  7. அருமை முரளி! மிகுந்த நன்றி..

    ReplyDelete
  8. படங்களெல்லாம் கலக்கல் முரளி!

    ReplyDelete
  9. கலகக்ல் படஙக்ள் முரளி..
    கேபிள் சங்கர்

    ReplyDelete
  10. வரமுடியாத மனக்குறையை தீர்த்து வைத்தது

    நன்றி

    ReplyDelete
  11. அட்டகாசமான படங்கள் முரளி. செந்தில் எந்தக் கட்சில சேரப் போறாராம்... ;)
    கேபிள் சங்கருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. மிக மிக அற்புதமான படங்கள். எடுத்து கைக்கு ஒரு தமிழ் மொழி விருது.

    ReplyDelete
  13. இப்பதான் பார்த்தேன். நல்லா வந்திருக்கு. அதான் கனிமொழியே வந்து பாராட்டிட்டுப் போயிருக்காங்க!

    ReplyDelete
  14. உங்க படம் வேணா பாக்கா நல்லா இருக்கு மாப்பி :-))
    அங்க போனதுக்கு கடுப்புதான் மிச்சம் :-((

    ReplyDelete

இதுவரை விழுந்த கருத்துக்குத்துக்கள்