Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

Monday, May 10, 2010

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் - கலாப்ரியா - பாராட்டுவிழா

வெயிலான், அண்ணாச்சி, ஜெ.மோ, நான், ராமன், பிரதீப்

ஜெ.மோ வுடன் வெயிலானும் வேலன் அண்ணாச்சியும்

 நான், பிரதீப், தல & அண்ணாச்சி

பதிவர் சிவக்குமார் நாஞ்சில் நாடனுடன்

ராமன்குட்டி

சஞ்சய் காந்தி கையை இப்படி காட்டாட்டியும் எங்களுக்கு தெரியும், மாமே!



இதைத்தான் அரசமரம்ன்னு சொல்லிட்டேன்...  இதுக்குத்தான் சிரிச்சிருப்பாரோ?


அத்திமரம்... இல்லையா?

மரபின் மைந்தன் முத்தையா மற்றும் கல்யாண்ஜி

சந்தோஷ தருணங்கள்

வண்ணதாசன் - எழுத்தில் ஓடும் ஆறு

ஜெ.மோ

சுத்திதான் வளைச்சிட்டமோ?

Monday, September 14, 2009

சென்னை சிறுகதை பட்டறை


சென்னை சிறுகதை பட்டறை.

இதில் நான் கலந்துகொள்ள இரண்டு முக்கிய காரணம், முதல் காரணம் நான் முதன்முதலில் கலந்துகொள்ளும் திருப்பூர் தவிர்த்த பதிவர் சந்திப்பு மற்றும் எழுத்தாளர் பா.ராகவன்.

வெகு நாட்க்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருட்ந்த கிருஷ்ணபிரபு, கார்க்கி, வண்ணத்துபூச்சி சூர்யா, சேரல், கேபிள் சங்கர், நர்ஸிம் மற்றும் இன்னபிற பிரபல, சுவாரஸ்ய பதிவர்களை சந்தித்து பேசமுடிந்த்து, மிகவும் மகிழ்ச்சியாக இருந்த்து.

இது போட்டோ பிளாக் என்பதால் அதிகம் வளவளக்காமல் போட்டோக்களை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.




நான், தமிழ்ப்பிரியன், கிருஷ்ணபிரபு மற்றும் சேரல்



எழுத்தாளர் பா.ராகவன் அவர்களுடன் வெயிலான், ஆதிதாமிரா, பரிசல் மற்றும் கேபிள் சங்கர்.


கும்க்கி அண்ணனும் நானும்



பதிவுலகமே அறியும் உண்மைத்தமிழனுடன்.



கருத்துக்கள் செந்தில், அகநாழிகை பொன்.வாசுதேவன், நெய்தல் சந்திரசேகர் மற்றும் இன்னொரு நண்பர் பெயர் தெரியவில்லை, ( நண்பரே, மன்னிக்கவும்)




எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் மரத்தடி கிர்பால், கருத்துக்கள் செந்தில், பரிசல்காரன் மற்றும் வெயிலான்





எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் நான், பரிசல்காரன் மற்றும் கவிஞர் சா.முத்துவேல்



“கார்பரேட் கம்பர்” நர்ஸிம், நாஞ்சில்நாதம், வண்ணத்துபூச்சியார், கேபிள்சங்கர், ஆதிதாமிரா, வெயிலான், முரளி, மேலே முரளிகண்ணன் மற்றும் சந்திரசேகர்

கடைசியாக உயரமாய் நிற்ப்பவர் பெயர் தெரியவில்லை ( நண்பரே, மன்னிக்கவும்).



ஜியோவ்ராம், வெயிலான், அதிஷா, செந்தில்





“குறும்பட இயக்குனர்” ஆதி



சகா.கார்க்கி