சென்னை சிறுகதை பட்டறை.
இதில் நான் கலந்துகொள்ள இரண்டு முக்கிய காரணம், முதல் காரணம் நான் முதன்முதலில் கலந்துகொள்ளும் திருப்பூர் தவிர்த்த பதிவர் சந்திப்பு மற்றும் எழுத்தாளர் பா.ராகவன்.

நான், தமிழ்ப்பிரியன், கிருஷ்ணபிரபு மற்றும் சேரல்
எழுத்தாளர் பா.ராகவன் அவர்களுடன் வெயிலான், ஆதிதாமிரா, பரிசல் மற்றும் கேபிள் சங்கர்.

பதிவுலகமே அறியும் உண்மைத்தமிழனுடன்.
கருத்துக்கள் செந்தில், அகநாழிகை பொன்.வாசுதேவன், நெய்தல் சந்திரசேகர் மற்றும் இன்னொரு நண்பர் பெயர் தெரியவில்லை, ( நண்பரே, மன்னிக்கவும்)

எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் மரத்தடி கிர்பால், கருத்துக்கள் செந்தில், பரிசல்காரன் மற்றும் வெயிலான்
எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் நான், பரிசல்காரன் மற்றும் கவிஞர் சா.முத்துவேல்
“கார்பரேட் கம்பர்” நர்ஸிம், நாஞ்சில்நாதம், வண்ணத்துபூச்சியார், கேபிள்சங்கர், ஆதிதாமிரா, வெயிலான், முரளி, மேலே முரளிகண்ணன் மற்றும் சந்திரசேகர்
கடைசியாக உயரமாய் நிற்ப்பவர் பெயர் தெரியவில்லை ( நண்பரே, மன்னிக்கவும்).










7 comments:
Nice collections. Keep going on...
தேங்க்ஸ் கிருஷ்ணா!..
நான் இருக்கிற படங்களை தவிர மற்ற படங்களெல்லாம் நல்லா தெளிவாயிருக்கு :(
அந்த உயரமான மனிதர் கவிஞர் யாத்ரா.
தலைவரே! இதுல எந்த உள்குத்தும் இல்லை. இதை நீங்க சத்தியமா நம்பித்தான் ஆகனும்.
நண்பரே!
வாழ்த்துக்கள்! புகைப்படங்கள் நன்றாக உள்ளது.
என்ன கேமரா உபயோகிக்கிறீர்கள்!
சிறுகதை பட்டறையில் பார்த்த அதே நட்புடன்,
பா.சரவணன்
நன்றி சரவணன், //சிறுகதை பட்டறையில் பார்த்த அதே நட்புடன்,//
எனக்கு உங்களை நியாபகபடுத்திகொள்ள முடியவில்லை. போட்டோ இருந்தால் அனுப்புங்கள்.
:-)
murli03@gmail.com
Post a Comment
இதுவரை விழுந்த கருத்துக்குத்துக்கள்