தோட்டாதரணியின் கைவண்ணம்
வெளியே பனையோலை பந்தல், உள்ளே இப்படியொரு அலங்காரம், அட்டகாசம்.
கையில் இருந்த கேமிராவின் உபயத்தால் பத்திரிக்கையாளன் என நினைத்து மேடையருகே வரை அனுமதிக்கப்பட்டேன், அப்போது எடுத்த படம். தப்பாட்டம்.
ரொம்பவும் எளிமையாக அனைவரோடும் சகஜமாக உரையாடிக்கொண்டிருந்த திரு.குமரி அனந்தன் அவர்கள், உடன் பேரரசன் செந்தில் (பயபுள்ள அப்படியே அரசியல்வாதி மாதிரியே இருக்கான்யா)
ஸ்பெஷல் தமிழ்
ஸ்பெஷல் தமிழ்
ஸ்பெஷல் தமிழ் :-)
கடையில் வாங்கினா ஒரு பிரியாணி ரூ.100/- இங்கே மாநாட்டில் விலையும் பாதி அளவும் பாதி.
இனியவை நாற்பதில் எனக்கு பிடித்த சில கிளிக்ஸ்.
நல்லா இருக்குல்ல. :-)
வீரபாண்டிய கட்டபொம்மன்
வலைப்பதிவு ஒரு எளிய அறிமுகம்
ரவியும் செந்திலும், பயிரங்கத்தின் முன்பு
மிகவும் ஈடுபாட்டோடு கற்றுக்கொடுக்கும் கடலையூர் செல்வம்
தமிழ்மணம் காசி மற்றும் விக்கீபீடியா நண்பர்களுடன் செல்வம்
ஆஸ்திரேலியா தமிழ் மையத்திலிருந்து வந்திருந்த அந்த இருவர். மின்னஞ்சல் முகவரி கொடுத்து இந்த புகைப்படத்தை அனுப்ப சொல்லியிருக்கிறார்கள்.
தலைக்கு பக்கத்துல தல..... :-)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், மணி இப்போ மூணரை, இந்த வரிசையில் கடைசியில்
மின்னொளியில் ஒரு பிரம்மாண்டம்.
நிக்கிற சிலை ரூ.60,00,000/-
படங்களுக்கு நன்றி.
ReplyDeleteசூப்பர் :)
ReplyDeleteattagasam murali
ReplyDeleteபகிர்விற்கு நன்றி
ReplyDeleteமிக அருமை
படங்கள் அருமை முரளி,
ReplyDeleteவாழ்த்துகள்
அன்பின் முரளி
ReplyDeleteந்ல்வாழ்த்துகள் - நன்றி படங்கள் பகிர்வினிற்கு
நட்புடன் சீனா
படங்கள் அனைத்தும் அருமை நண்பா...
ReplyDeleteஸ்பெசல் தமிழ் சொல்கிறது தமிழின் நிலைப்பாட்டை... :-)
கையில் இருந்த கேமிராவின் உபயத்தால் பத்திரிக்கையாளன் என நினைத்து மேடையருகே வரை அனுமதிக்கப்பட்டேன், அப்போது எடுத்த படம். தப்பாட்டம்.//
ReplyDeleteமுடிஞ்சா ஒரு பேட்டி எடுத்து பதிவு பண்ணி இருக்கலாமே?
காமெரா இருந்த போதுமா? ID வேண்டாமா?
ஆஹா... உள்ள போயிட்டு வந்த மாதிரி இருக்கு...
ReplyDeleteநன்றி முரளி..
அருமை முரளி! மிகுந்த நன்றி..
ReplyDeleteஅழகு..;))
ReplyDeleteபடங்களெல்லாம் கலக்கல் முரளி!
ReplyDeleteகலகக்ல் படஙக்ள் முரளி..
ReplyDeleteகேபிள் சங்கர்
வரமுடியாத மனக்குறையை தீர்த்து வைத்தது
ReplyDeleteநன்றி
அட்டகாசமான படங்கள் முரளி. செந்தில் எந்தக் கட்சில சேரப் போறாராம்... ;)
ReplyDeleteகேபிள் சங்கருக்கு வாழ்த்துகள்.
மிக மிக அற்புதமான படங்கள். எடுத்து கைக்கு ஒரு தமிழ் மொழி விருது.
ReplyDeleteஇப்பதான் பார்த்தேன். நல்லா வந்திருக்கு. அதான் கனிமொழியே வந்து பாராட்டிட்டுப் போயிருக்காங்க!
ReplyDeleteஉங்க படம் வேணா பாக்கா நல்லா இருக்கு மாப்பி :-))
ReplyDeleteஅங்க போனதுக்கு கடுப்புதான் மிச்சம் :-((