Tuesday, February 16, 2010

சென்னை - கேணி சந்திப்பும், பரிசல்காரன் மற்றும் கேபிள் சங்கரின் புத்தகவெளியீடும்

1. கேணி சந்திப்பில் எழுத்தாளர் ஜெயமோகன், ஞாநி மற்றும் கேணி


2. திரைப்பட இயக்குனர் திரு.பாலுமகேந்திரா, ஜெ.மோ மற்றும் ஞாநி


3. கேணி சந்திப்பிற்கு திரண்டிருந்த கூட்டம்


4.பரிசல்காரன் மற்றும் கேபிள் சங்கரின் புத்தகங்கள் விற்பனைக்கு


5. பரிசல் ‘கிருஷ்ணகுமார்’





6. குறும்பட இயக்குனர், பதிவுலகின் ஒளி ஓவியர் ஆதிமூலகிருஷ்ணன், பதிவர் காவேரி கணேஷ், இளை(ய)மை பதிவர் கார்க்கி.
(பரிசல்காரன் மற்றும் கேபிள் சங்கரின் புத்தக வெளியீட்டு விழா இரண்டு ரெட் ஐ கேமிராவினால் படம்பிடிக்கப்பட்டது என்று சொன்னால் நம்புங்கப்பா. )





7. இங்கே சந்தித்துக்கொள்வோம் என்று திட்டமிட்டு சந்தித்த நண்பர் பலாபட்டறை ஷங்கர், வீடுதிரும்பல் மோகன்குமார் மற்றும் ரோமியோ இவர்களை இங்கே சந்தித்தாலும் ஷங்கருடன் மட்டுமே புகைப்படம் எடுத்துக்கொள்ள முடிந்தது. மற்ற இருவரோடும் புகைப்படமெடுத்துக்கொள்ள  முடியாதது மிகுந்த வருத்தமே.


  படத்தில் இடமிருந்து வலமாக திருப்பூர் பதிவர் சங்க வாழ்நாள் பொருளாளர் ஈரவெங்காயம் சாமிநாதன், பலாபட்டற ஷங்கர், நான், சுரேகா,  திருப்பூர் பதிவர் சங்க வாழ்நாள் தலைவர் வெயிலான்.




8. இனி என் கோணங்கள், சென்னை வெயில் தாங்க முடியாமல் தவித்தபோது நான் கண்ட காட்சி, மொட்டை வெயிலில் ஒரு பெண் எவ்வளவு நிதானம் அவளது செயலில். வண்ணதாசனின் தண்ணீர் பற்றிய கவிதை வரிகளை நியாபகப்படுத்திய பெண்ணும் வெயிலும். (என்ன கவிதை என்று தெரிந்துகொள்ள பிரியப்படுபவர்களுக்கு, கேளுங்கள் தனியாக சொல்கிறேன்)






9. பேரரசன் செந்திலின் ஒரு போர்ட்ரெய்ட்



10. இந்த மாதிரி ஒரு மட்டமான ஆங்கிலில் என்னைதவிர யாரும் எடுக்க முடியாது என்று ஒவ்வொரு ஆல்பத்திலும் சொல்லிக்கொள்ளும் எனது கோணம்.


வழக்கம்போல படங்கள் இங்கே, செய்திகள் அங்கே (இன்னுமொரு முக்கிய செய்தி இன்னும் அங்கே எழுதவில்லை. :-))

Sunday, January 24, 2010

தமிழர் திருநாளான்று கேரளாவில்



1.வாங்க வாங்க கேரளாவில் கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு, சரிதானே) மாவட்டத்தின் மாஹிக்கு அருகிலுள்ள முழாம்பட் பீச்க்கு உங்களை வரவேற்கிறேன்.
**********************************************


2. எல்லாம் இன்பமயம்.
கிட்டதட்ட நான்கு நாட்கள், வேலை, வீடு, அலுவலகம் என எந்த நினைப்புமில்லாமல் தண்ணியே கதியாகக் கிடந்தோம். இந்த தண்ணி ரெண்டு அர்த்ததிற்கும் பொருந்தும். :-)
**********************************************




3. எனக்கு இந்த புகைப்படம் மிகவும் பிடித்துபோய்விட்டது, அதனால் மறுபடியும் வேறொரு கோணத்தில். இதை எடுத்த சிவா அல்லது வெங்கிக்கு நன்றி.
**********************************************




4. நண்பன் ஸ்ரீகாந்தின் வீட்டில் காலை நேரம் ரிலாக்ஸாக பேசிக்கொண்டிருந்தபோது கிளிக்கியது.
**********************************************




5. யே...... கிளம்பியாச்சு. அடுத்த கட்ட ஆட்டத்திற்கு
**********************************************




6. மக்கா, கோழிக்கோடு போனா அவசியம் இந்த பீச்சுக்கு ஒரு எட்டு போயிட்டு வாங்கப்பூ.. செம பீச். கிட்டதட்ட ஆறு கிலோமீட்டருக்கு ஒரு லாங் ட்ரைவ் போற அளவுக்கு விசாலமான இடம்.
குடிக்க, புகைபிடிக்க அனுமதியில்லை. ஆகவே குடும்பத்தோடு நேரம் செலவழிக்க அருமையான இடம்.
**********************************************





7.  நண்பன் மதுவை மணற்குளியலுக்கு தயார் செய்து கொண்டிருந்தபோது எங்களை சுற்ரி வந்து படமெடுத்த கோஷ்டியின் காரின் சக்கர வியூகம் ச்சீ... வளையம்.
**********************************************






8.ஆயிரம் கரங்கள் நீட்டி, அணைக்கின்ற தாயே போற்றி,
மணலால் மதுவை மூடி அந்த மேட்டையே தலையணையாய் மாற்றியபடி ஒரு சூரிய குளியல்.
**********************************************






 9. இந்த குண்டனை கடலில் குளிப்பாட்ட மிகுந்த சிரமத்திற்கு பிறகு  எடுத்த எல்லா முயற்சியும் தோல்வி. ம்ம் என்னா ஒரு கணம்.... மாம்ஸ் உன் பலம் உனக்கு தெரியாதுடா.  (தூக்கின எங்களுக்குத்தானே தெரியும்)
**********************************************





10. நடமாடும் என்சைக்ளோபீடியா, வாக்கிங் டிக்ஸ்னரி, உலக சினிமா காதலன், ரசிகன், விமர்சகன் பதிவராக எல்லா தகுதியும்கொண்ட நண்பன் மது. என் பதிவுகளில் எங்கெல்லாம் மது என்று சொல்லியிருக்கிறேனோ அது இவனைப் பற்றியதே.
**********************************************






11. கடேசியா கள்ளு குடிக்கும்போது எடுத்தது, அட நிஜமாவே இந்த பானைதான் கடைசிதான் பாஸு நம்புங்க. :-)

Saturday, December 12, 2009

3000 மகன்கள், ஒரு தந்தை

ஒரு மனிதர், 3000 மரங்களுக்கும் மேல் வளர்த்துவருகிறார் என்ற செய்த்தியை புதியதலைமுறை புத்தக்த்தில் படித்ததிலிருந்து, அவரை அவசியம் சந்திக்க வேண்டுமென்று தோன்றியது. அவரை நானும் நண்பர் பெரியசாமியும், நேற்று 12.12.2009 சத்தியமங்கலத்தில் அவரது வீட்டில் சந்தித்தபோது எடுத்தசில புகைப்படங்கள். மேலதிக செய்திகளுக்கு இங்கே கிளிக்கி படியுங்கள்.



வாய்க்காலின் நடுவிலே வளர்த்து விட்டமரம்.






 நான் எண்ணிய வரையில் இது 63வது மரம்.




மரங்கள், பச்சை



கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் மரங்கள் மட்டுமே..




கால்வாயின் இரண்டு பக்கங்களிலும் மரங்கள், மரங்கள், மரங்கள்தான்



இந்த மேற்குத்தொடர்ச்சி மரத்தொடர் இப்படியே இன்னும் மூணரை கிலோமீட்டர்வரை தொடர்கிறது.




சுமார் 8000 மரங்களுக்கும் மேல் தனியாளாக நட்டு, காத்து வளர்த்த மனிதர், அய்யாச்சாமி.




அவர், அவரது பேரன் மற்றும் துணைவியார்.



குக்கூ குழந்தைகள் வெளி என்கிற அமைப்பு அவருக்குக் கொடுத்த பட்டயம். இந்த படத்தில் தன்னை அழகாக காட்டியிருக்கிறார்கள், என்று வெகுளியாக சிரித்தார், நான் இந்த படத்தை எடுக்கும் பொழுது.





அவரது அண்டை வீட்டு விஜயகுமார் என்கிற விஜி. இன்றளவில் பெரியவருக்கு தனால் ஆன எல்லா உதவிகளையும் செய்து வருகிறார். பாராட்டுதலுக்குரிய மனிதர்.





மரங்களை காப்பாற்றி வளர்த்ததில் பெரும் பங்கு வகித்தவர், ராசு. மரங்கள் வெட்டப்படும்போதும், அழிக்கப்படும்போதும் நாளிதழ்களிலும், தொலைக்காட்ச்சிகளுக்கும் தெரியச்செய்தவர்.





 நண்பர். பெரியசாமியும் பெரியவர் அய்யாச்சாமியும்





தற்சமயம் பெரியவருக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது, தேவேந்திரன் மற்றும் விஜி (இடமிருந்து வலமாக)




பெரியவருடன் நானும் நண்பர் பெரியும்

Monday, September 14, 2009

சென்னை சிறுகதை பட்டறை


சென்னை சிறுகதை பட்டறை.

இதில் நான் கலந்துகொள்ள இரண்டு முக்கிய காரணம், முதல் காரணம் நான் முதன்முதலில் கலந்துகொள்ளும் திருப்பூர் தவிர்த்த பதிவர் சந்திப்பு மற்றும் எழுத்தாளர் பா.ராகவன்.

வெகு நாட்க்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருட்ந்த கிருஷ்ணபிரபு, கார்க்கி, வண்ணத்துபூச்சி சூர்யா, சேரல், கேபிள் சங்கர், நர்ஸிம் மற்றும் இன்னபிற பிரபல, சுவாரஸ்ய பதிவர்களை சந்தித்து பேசமுடிந்த்து, மிகவும் மகிழ்ச்சியாக இருந்த்து.

இது போட்டோ பிளாக் என்பதால் அதிகம் வளவளக்காமல் போட்டோக்களை மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.




நான், தமிழ்ப்பிரியன், கிருஷ்ணபிரபு மற்றும் சேரல்



எழுத்தாளர் பா.ராகவன் அவர்களுடன் வெயிலான், ஆதிதாமிரா, பரிசல் மற்றும் கேபிள் சங்கர்.


கும்க்கி அண்ணனும் நானும்



பதிவுலகமே அறியும் உண்மைத்தமிழனுடன்.



கருத்துக்கள் செந்தில், அகநாழிகை பொன்.வாசுதேவன், நெய்தல் சந்திரசேகர் மற்றும் இன்னொரு நண்பர் பெயர் தெரியவில்லை, ( நண்பரே, மன்னிக்கவும்)




எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் மரத்தடி கிர்பால், கருத்துக்கள் செந்தில், பரிசல்காரன் மற்றும் வெயிலான்





எழுத்தாளர் யுவன் சந்திரசேகருடன் நான், பரிசல்காரன் மற்றும் கவிஞர் சா.முத்துவேல்



“கார்பரேட் கம்பர்” நர்ஸிம், நாஞ்சில்நாதம், வண்ணத்துபூச்சியார், கேபிள்சங்கர், ஆதிதாமிரா, வெயிலான், முரளி, மேலே முரளிகண்ணன் மற்றும் சந்திரசேகர்

கடைசியாக உயரமாய் நிற்ப்பவர் பெயர் தெரியவில்லை ( நண்பரே, மன்னிக்கவும்).



ஜியோவ்ராம், வெயிலான், அதிஷா, செந்தில்





“குறும்பட இயக்குனர்” ஆதி



சகா.கார்க்கி